T ஷர்டை மடித்து கட்டிக்கொண்டு ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிர ங்கிபோ ன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

T ஷர்டை மடித்து கட்டிக்கொண்டு ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிர ங்கிபோ ன ரசிகர்கள்..

Published

on

‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா, மேலும் இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி-இன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் என்று சொல்லலாம். அதோடு மட்டுமில்லாமல் தற்போது “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்த தொடர் பட்டிதொட்டி எண்டகு தற்போது பிரபலமாகைவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், நடிகை ரேஷ்மா அடிக்கடி கவ ர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்வதை வழக்கமாக கோடனுள்ளார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது டீ ஷர்டை மடித்துக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட் பிச்சர்ஸ் சில இணையத்தில் உலா வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in