40 வயதிலும் தல – தளபதி படத்தில் நடிக்க கமிட்டாகிய பிரபல தமிழ் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

Uncategorized

40 வயதிலும் தல – தளபதி படத்தில் நடிக்க கமிட்டாகிய பிரபல தமிழ் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியாக ரசிகர்கள் அனைவரும் கருத்து பதிவு கொண்ட மோதிக் கொள்ளும் இரண்டு டாப் ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக நண்பர்களாக இருந்தாலும் இவர் இந்த ரசிகர்கள் இணையத்தில் எப்போதும் மோதிக் கொள்வது வழக்கம்தான். அஜித் மற்றும் விஜயின் பல திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு ஒரே சமயத்தில் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனைப் போலவே அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக திரிஷா நடிக்க உள்ளார், அதனைப் போலவே அஜித்தின் 62 ஆவது திரைப்படத்திலும் நயன்தாரா இல்லை திரிஷா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in