BREAKING: ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

CINEMA

BREAKING: ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..!!

Published

on

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது உயரிய தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளது படக்குழுவினருக்குக் கூடுதல் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ராயன்’ படத்தின் இந்த தேசிய விருது அறிவிப்பு, தனுஷின் திரைப்பயணத்தில் இயக்குநராகவும் நடிகராகவும் அவரது அசாத்திய திறமைக்குக் கிடைத்த மற்றுமொரு மகுடமாகப் பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் வெற்றிக்காக ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா உலகினரும், ரசிகர்களும் படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in