CINEMA
இந்த குரலுக்கு நீயும் அடிமையா…? “உசுரே நீ தானே” பாடலை கேட்டதும் மழலையின் ரியாக்ஷன்…. வைரல் வீடியோ…!!!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தால் திரைப்படம் ராயன் .இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தம்பிகளும், ஒரு தங்கையும் இருப்பார்கள். இவர்கள் மூன்று பேரையும் சிறுவயதிலிருந்தே நடிகர் தனுஷ் வேலை செய்து காப்பாற்றி வருவார். இதற்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் “உசுரே நீதானே” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகப் பிரபலமானது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமை என்றே சொல்லலாம். அந்தவகையில் குழந்தை ஒன்று உசுரே நீ தானே என்ற வரிகளை கேட்டதும் சந்தோசப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram