பிக்பாஸில் இருந்து வெளியேறிய விக்ரமன் வெளியிட்ட முதல் வீடியோ…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸில் இருந்து வெளியேறிய விக்ரமன் வெளியிட்ட முதல் வீடியோ…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் அவர் இதற்கு தகுதியற்றவர் என்றும் டைட்டில் வின்னர் பட்டம் விக்ரமனுக்கு கிடைத்திருக்க வேண்டியது எனவும் கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசீம்தனக்கு கிடைத்த பணம் மற்றும் கோப்பையை தன்னுடைய அன்பு மகனுக்கு கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மக்களின் மனதைக் கவர்ந்த போட்டியாளரான விக்ரமன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என அவர் கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

https://twitter.com/RVikraman/status/1617849305678905345

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in