படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர் திடீர் மரணம்….. நடிகர் சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு…. சோகம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர் திடீர் மரணம்….. நடிகர் சாந்தனு வெளியிட்ட உருக்கமான பதிவு…. சோகம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாக்கியராஜ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதை மற்றும் இயக்கம் என அனைத்திலும் திறமை படைத்தவர். இவரைப் போலவே இவரின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அவர் நடிப்பில் வெளியான சக்கரக்கட்டி, முப்பரிமாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இவர் ராவண கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குனரின் மறைவு தொடர்பாக சாந்தனு மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று தனது நண்பன் உயிரிழந்து விட்டதாகவும்,26 வயதில் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத அவரை கடவுள் சீக்கிரமாக அழைத்துக் கொண்டதாக அவர் மனம் வருந்தி பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in