காலில் எலும்பு முறிவு இப்படி தான் ஏற்பட்டது…. ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோவை பார்த்து வருந்தும் ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

காலில் எலும்பு முறிவு இப்படி தான் ஏற்பட்டது…. ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோவை பார்த்து வருந்தும் ரசிகர்கள்….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.

மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சன் டிவி தொலைக்காட்சியில் இனியா என்ற புதிய தொடரில் ஆலியா மானசாம் நடித்து வருகின்றார். இவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறிய சர்ஜரையும் அண்மையில் நடந்தது. இந்த எலும்பு முறிவு அவருக்கு கபடி விளையாடும் போது ஏற்பட்டதாகவும் அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

SunTV இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suntv)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in