CINEMA
அந்த இடத்தில் இப்படி ஒரு டிசைனா?.. 37 வயதில் கிளாமரில் இறங்கிய விஜே பாவனா.. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தொகுப்பாளனிகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாவனா. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் எப்போதும் கலகலப்பாக தான் இருக்கும். அதேசமயம் கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளையும் தனது சுவாரசியமான பேச்சால் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் 37 வயதாகும் பாவனா தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும்படியான புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.