டிரான்ஸ்பரென்ட் உடையில் கும்முனு.. முரட்டு போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரான்ஸ்பரென்ட் உடையில் கும்முனு.. முரட்டு போஸ் கொடுத்த நடிகை மஹிமா நம்பியார்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகிமா நம்பியார். பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் தற்போது விளங்கிக் கொண்டிருக்கிறார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது பதினைந்து வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். பின்னர் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதாவது சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சாட்டை திரைப்படத்தை தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23,இரவுக்குள் ஆயிரம் கண்கள் மற்றும் கொடிவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்பை அசாத்தியமாக நடித்து வெளிப்படுத்தினார்.

இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் சமுத்திரகனியின் கிட்னா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in