சிங்கிள் பீஸ் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி…. ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட விஜே பார்வதி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிங்கிள் பீஸ் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி…. ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட விஜே பார்வதி….!!!!

Published

on

தமிழ் youtube சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் விஜே பார்வதி.

அடல்ட்சம்பந்தமான பல கேள்விகளை மக்களிடம் சென்று கேட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்திய அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இறுதிவரை போராடிய பார்வதி ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபலங்களை பேட்டி கண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தினந்தோறும் புதுவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் சுற்றுலாவுக்காக மூணார் சென்றுள்ள இவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in