கதிகளங்கவைக்கும் எரிமலையின் சாம்பலில் திருமணம் செய்து கொண்ட அழகிய ஜோடிகள் ..??? நெஞ்சம் படபடக்கும் கோர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் … - cinefeeds
Connect with us

TRENDING

கதிகளங்கவைக்கும் எரிமலையின் சாம்பலில் திருமணம் செய்து கொண்ட அழகிய ஜோடிகள் ..??? நெஞ்சம் படபடக்கும் கோர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் …

Published

on

ஆஸ்திரேலியாவில் எப்படி எரிமலை குண்டில் தீ பற்றியதோ . அதுபோல் தான் தற்பொழுது பிலிப்பைன்சில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிய நிலையில், அதனால் உருவான எரிமலை சாம்பல் 60 மைல் தொலைவு வரை பரவியது. பிலிப்பைன்சில் உள்ள Taal எரிமலை வெடித்துச் சிதறியதில் வெகு தூரத்திற்கு எரிமலை சாம்பல் பரவி மணிலா விமான நிலையத்தை அடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

மேலும் எரிமலை கிளம்பிய இடம் சுற்றுலாதளம் என்பதால் அந்த இடத்தில் இருந்த 6000 மேற்பட்டோர் வெளியேற்றினர் விரைவிசாக . ஆனால் இதுவரை எந்த ஒரு சேதமும் இல்லை மேலும் இந்த எரிமலை குழம்பினாள் மின்னல் தாக்கியது . அதனை பார்க்கும் பொழுது அதிபயங்கரமாக இருந்தது மேலும் அந்த பயங்கர கட்சியை வீடியோ பதிவு செய்தனர் சிலர்.

Advertisement

மேலும் இதே போன்று மீண்டும் பிலிப்பைன்ஸில் ஒரு எரிமலை குழம்பு வெடித்தல் சுனாமி வர வாய்ப்பு உண்டு என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இதன்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்க இந்த எரிமலை குழம்பு சாம்பலில் ஒரு ஜோடி திருமணம் நடந்தது அது பார்ப்பதற்கே ஒரு வியப்பாக தெரிந்தது.

Advertisement