TRENDING
சிறுமிகளின் நிர்வாண வீடியோக்களை எடுத்த croucher …?? தன்னை தானே எடுத்து கொண்ட…!!! வசமாக சிக்கிக்கொண்ட விதம்…
பிரித்தானியாவில் பயிற்சி எடுக்கும் இடத்தில் கழிவு அறையில் மற்றும் உடை மற்றும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தி சிறுமிகள் மற்றும் பெண்கள் நிர்வாணா படத்தை படம் பிடித்து வைக்கிறார் Devonஐச் சேர்ந்த Graeme Croucher (35) என்னும் பிரித்தானியர். அவள் தொடர்ந்து இந்த வேலையை செய்து வரும் நிலையில் ஒரு பெண் அந்த கழிவு அறையில் உடை மற்றும் பொழுது அந்த அறையின் மேல் ஒரு சுவற்றில் சாம்பல் நிற உடை ஒன்று இருந்ததை அந்த பெண் எடுத்து பார்த்ததும் அதில் ஒரு கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியில் இருந்தால் ..
பிறகு அதனை போலீசிடம் ஒப்படைத்ததில் அந்த கேமராவில் பல பெண்கள் கழிவு அரை உபயோகிப்பதும் மேலும் உடை மற்றும் நிர்வாண வீடியோக்களும் பதிவு செய்து இருந்தது கண்டு அந்த coucher ஐ கைது செய்து விசாரிக்கையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர் ஒரு 14 வயது சிறுமி உடை மற்றும் வீடியோவை எடுக்கும் பொழுது அவளுக்கு தெரியாமல் அந்த கேமராவை பொறுத்த முயலும் பொழுது அவரே அவரை வீடியோ எடுத்து கொண்டது தெள்ள தெளிவாக தெரியவந்தது. அதனால் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு எந்த ஒரு சிறுவர் சிறுமியரும் சந்திக்க கூடாது என்றும் அவரை பாலியல் குற்ற அட்டவணையில் அவரின் பெயரை இணைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
