Uncategorized
சீனாவிலிருந்து முக்கிய நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்…??? முக்கிய கண்டுபிடிப்பை வெளியிட்ட NHS ..???
சீனாவிலிருந்து அதிவீரைவாக பல முக்கிய நாடுகளுக்கு பரவி வரும் கொரோனோ வைரஸ். தற்பொழுது பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாக கண்டு பிடிக்க பட்டுள்ளது . கொரோனோ வைரஸ் பொதுவாக காற்றின் வழியாக பரவி வரும் ஒரு தொற்று நோயாகும் . அதன் அறிகுறிகள் முதலில் தீராத காய்ச்சல், வயிற்று போக்கு, வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி போன்றவை இருக்கும்.ஒரு சில பேருக்கு குழப்பம் மற்றும் சோர்வு ஆகியவையும் இருக்கும்.
அப்படி யாருக்காவது இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் உடனடியாக National Health Service-ன் 111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.. இந்த சேவைமையம் உங்களுக்கு உடனடியாக சேவை செய்யும் . நீங்கள் இதனை செய்யாமல் மருத்துவர்களிடம்சென்று மற்றவர்களுக்கு பரப்பிவிடாதீர்கள். உங்கள் அக்கரையில் கவனமாக இருங்கள். முக்கியமாக வெளியே செல்லும் பொழுது நீங்கள் முகத்தில் ஒரு face mask அணிந்து செல்வது நல்லது.
மேலும் உங்கள் முகத்தையோ , மூக்கையோ ,கண்களையோ கைகளால் தொடவேண்டாம் . அப்படி முகத்தில் கைவைக்க வேண்டும் என்றால் கைகளை சுத்தம் செய்து பின்பு முகத்தில் கைவையுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை.
