Uncategorized
” முகத்தில் பருக்கள் நீங்கி முகம் இளமையாக வேண்டுமா ஆண்களே ” ..!! இதனை பார்த்து உபயோகிங்கள் எளிமையில் …

ஆண்களுக்கு பெண்கள் போல் முகத்தில் முகப்பரு வந்து முகத்தின் அழகை கெடுத்து விடும். அதனை கவனிக்காமல் விட்டால் முகம் முழுவதும் பரவி அழகையே சீதைத்துவிடும். அதனை சரி செய்ய இதனை செய்யுங்கள் . அவை :
- பருக்கள் இருக்கும் இடத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூண்டு சாறை எடுத்து தடவி 20 நிமிடம் கழித்து இளம் சுடுநீரில் முகம் கழுவ வேண்டும்.
- 3 ஸ்பூன் பசும்பால் , 2 ஸ்பூன் புதினாசாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ வறட்சி நீங்கி முகம் பொலிவு கொடுக்கும்.
- பருக்கள் இருந்த இடத்தில் வடுவு இருந்தால் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, oats மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தடவி வர வடுக்கள் நீங்கும் மேலும் முகம் இளமையாக மாறும் .
- ஐஸ் கட்டியை கொண்டு கீழ் இருந்து மேலாக 10 நிமிடம் மசாஜ் செய்துபின்பு லேசான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்.