திருமணத்தை மீறிய உறவில் இந்தியர்கள் முதல் இடத்தை பிடிப்பார்கள் .???? இந்த state தான் முதல் இடம் ..??? கணக்கெடுப்பில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்… – cinefeeds
Connect with us

Uncategorized

திருமணத்தை மீறிய உறவில் இந்தியர்கள் முதல் இடத்தை பிடிப்பார்கள் .???? இந்த state தான் முதல் இடம் ..??? கணக்கெடுப்பில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

Published

on

இந்தியாவில் தான் அதிகப்படியாக இந்தியர்கள் திருமணத்தை மீறிய பந்தம் வைத்து கொள்கிறார்கள் என்ற கணக்கீடை கிளீடன் என்னும் ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கணக்கீடு 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது அப்பொழுது எடுத்த கணக்கெடுப்பில் 300% இந்தியர்கள் திருமணத்தை மீறிய உறவை வைத்து கொண்டனர் .

ஆனால் தற்பொழுது எடுக்க பட்ட கணக்கெடுப்பில் 567% வளர்ச்சி அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்க படுகிறது. அப்படி திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் இந்தியர்களில் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பூனே, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,சண்டிகர், லக்னோ, கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர் போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் ஆவார்கள்.

Advertisement

அதில் பெங்களூரு தான் முதல் இடமாக இருக்கிறது. மேலும் திருமணம் ஆகி பிரிந்தவர்கள் , விவாகரத்து ஆனவர்கள் , மனைவி இருக்கும் பொழுதே இரண்டாவது திருமணம் புரிபவர்கள் என திருமணத்தை மீறிய உறவில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திட்ட திட்ட 8 லட்சத்திற்கு மேலாக இந்தியர்கள் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in