TRENDING
இந்தியா பெண்ணிற்கு தொற்றிய கொரோனா வைரஸ் …??? பாம்பு கறி உண்பதால் பரவுகிறது கொரோனா வைரஸ்…!!! 1 கோடி ரூபாய் உதவி கேட்ட இந்தியா பெண் …

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாக தீவிரம் அடைந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஊஹானில் நகரில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு இதுவரை 26 உயிர்களை பலியாகி இருக்கிறது. மேலும் 881 பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அணைத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவில் உள்ள 13 நகரங்களில் 3 கோடிபேர் வசித்து வரும் பொதுமக்கள் இடத்தில் போக்குவரத்து முடக்கிவைக்க பட்டு இருக்கிறது. மேலும் இரண்டரை கோடி பேர் வசிக்கும் ஹூவாங்ஷி நகரில் படகுப் போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு இருக்கிறது . இதனால் இதுவரைக்கும் 3.5 கோடி மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடுக்கி வைக்க பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிலிருந்து சென்ற 25 மாணவர்கள் சீனாவில் உள்ள ஊஹானில் சிக்கியுள்ளனர்.
அவர்களை காப்பாற்ற கோரி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்தியரான பிரீத்தி மகேஸ்வரிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு 1 கோடி ரூபாய் தேவைப்படுவதாக பெய்ஜிங்கி்ல் உள்ள இந்திய தூதரக உதவியை நாடிவுள்ளது. இந்த கொரோனா வைரஸ் சீனாவையே நிலைகுலைய வைத்து இருக்கிறது.