LATEST NEWS
‘இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டது’! ‘வலியால் அவதிப்பட்டு வந்த நடிகை’….? “கண்ணீர் விட்ட அவலம்”..! வெளிவந்த பகீர் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபு தேவா மற்றும் அரவிந்த சாமி நடித்த படம் ‘மின்சார கனவு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கஜோல் இவர் ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாவார். மேலும் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை.
இவர் பிரபல நடிகரான அஜய் தேவ்கன் காதலித்து வந்தனர் பின்னர் டேட்டிங் அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் பிரபல செய்தித்தாளிற்கு கஜோல் அளித்த பேட்டியில் எனக்கு கடந்த 2001ம் ஆண்டு கருக்கலைப்பு ஏற்பட்டது அந்த சமையத்தில் வெளிவந்த ‘கபி குஷி கபி கம்’ மாபெரும் வெற்றியடைந்தது. என்னால் அந்த வெற்றியை கொண்ட முடியவில்லை. அதன் பின்னரும் கருக்கலைப்பு ஏற்பட்டது வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
என இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டது அதிலிருந்து மீண்டு எழுந்து வந்துள்ளேன். தற்போது எனக்கு யக் என்ற மகனும் நைஸா என்ற மகளும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.