நடிகை போல் மாற ஆசைப்பட்டு ” வேற்றுகிரக வாசிபோல் மாறிய 19 வயது பெண் “.. 50 முறை ” plastic surgery “..!! தற்பொழுது இளம்பெண்ணின் நிலையை பாருங்கள் .. - cinefeeds
Connect with us

TRENDING

நடிகை போல் மாற ஆசைப்பட்டு ” வேற்றுகிரக வாசிபோல் மாறிய 19 வயது பெண் “.. 50 முறை ” plastic surgery “..!! தற்பொழுது இளம்பெண்ணின் நிலையை பாருங்கள் ..

Published

on

உலகில் மிகவும் கொடூரமான 19 வயது பெண் இவர்தான் சஹர் தாபர்.
பாக்தாத் மாகாணத்தில் ஈராக்கை சேர்ந்த இளம் பெண் சஹர் தாபர் இவருக்கு தற்பொழுது ரோஷன் என்பவரிடம் நிச்சயம் நடந்தது இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது . இவள் நடிகை ஏஞ்சலினா ஜோலியாவின் தீவிர ரசிகை. அவருக்காக எதுவேண்டுமானாலும் செய்வாளாம் . ஏஞ்சலினா ஜோலியா போல் மேக்கப்போட்டு தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவது இவரது ஆசை .

ஆனால் இந்த ஆசை தற்பொழுது ஒரு சிக்கலாக மாறி விட்டது இவருக்கு. தான் ஏஞ்சலினா ஜோலியா போல் முகம் வேண்டும் என்ற ஆசையில் இது வரை 50 முறை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டால் சஹர் தாபர். இதனால் இவருக்கு தற்பொழுது யார் இவர் முகத்தை பார்த்தாலும் அச்சத்தில் சிறிது தூரம் தள்ளி நிற்பதுபோல் ஆகிவிட்டார். வேற்றுகிரக வாசிபோல் ஆக்கிவிட்டார் இவர். இதனால் இவர் தனது படத்தை இன்ஸ்ராகிராமில் பதிவு செய்ததை பார்த்த அனைவரும் மிக மோசமாக இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in