‘wow அமேஜிங்’.. மாடர்ன் ட்ரெஸில் ஜொலிக்கும் பிரபல சீரியல் நடிகை காயத்ரி..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘wow அமேஜிங்’.. மாடர்ன் ட்ரெஸில் ஜொலிக்கும் பிரபல சீரியல் நடிகை காயத்ரி..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். மேலும், மற்றொரு பிரபல டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல் லி யாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. அதுமட்டுமில்லாமல், இவர்கள் இவரும் சேர்ந்து நெறய ரியாலிட்டி show-களில் பங்குபெற்றுள்ளனர்.

Advertisement

சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காயத்திரி, தற்போது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அனாஹத புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in