அடடே காஜல் அகர்வாலா இது?…. சிறுவயதில் தங்கையுடன் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே…. வைரலாகும் புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே காஜல் அகர்வாலா இது?…. சிறுவயதில் தங்கையுடன் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே…. வைரலாகும் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.  தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement

குழந்தை பிறந்ததற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் காஜல் அகர்வால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது தனது மகனின் க்யூட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in