LATEST NEWS
“இது என் கனவு இல்லை, நான் நிஜமாக்கிய விஷயம்”… புதிய கார் வாங்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை… விலை எவ்வளவு தெரியுமா..??
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.
சமீபத்தில் முதலிடத்திற்கு வந்த இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது என் கனவு இல்லை நான் நிஜமாக்கிய முதல் விஷயம் என்று அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
Kia sonet ரககாரை அவர் வாங்கியுள்ள நிலையில் அதன் விலை சுமார் 18 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவும் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
