அக்காவின் திருமணத்தில், மாப்பிள்ளையின் நண்பர்களுடன் செம்ம ஆட்டம் போட்ட தங்கை..! அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க..! - cinefeeds
Connect with us

VIDEOS

அக்காவின் திருமணத்தில், மாப்பிள்ளையின் நண்பர்களுடன் செம்ம ஆட்டம் போட்ட தங்கை..! அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க..!

Published

on

ஒரு திருமனத்தில் இளைஞர்களுடன் ஒரு இளம் பெண் தனியாக ஈடுகொடுத்து செம்ம ஆட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது, இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது..தனது அக்காவின் திருமணத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக திட்டமிட்ட தங்கை தனது அக்காவை திருமணம் செய்து கொள்ளபோபவரின் நண்பர்களுடன் சேர்ந்த நடனமாட திட்டமிட்டார் அதன்படியே மேடையே தோன்றிய அவர்கள் நடனத்தை தெறிக்க விட்டனர். குறிப்பாக அத்தனை ஆண்களுக்கு ஈடாக ஒரே பெண்ணாக நின்று அவர்களுக்கு ஈடுகொடுத்து சற்றும் சலிக்காமல் ஆடியது பார்வையாளர்களை மெய்மறந்து பார்க்கவைத்தது . மேலும் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்த நிலையில் அதிலும் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in