அடேங்கப்பா .., இந்த மாதிரி ஜூஸ் கடையெல்லாம் எங்க தான் இருக்கோ .? ஜூஸ் – ல இத்தன VARIETY இருக்கா .? - cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா .., இந்த மாதிரி ஜூஸ் கடையெல்லாம் எங்க தான் இருக்கோ .? ஜூஸ் – ல இத்தன VARIETY இருக்கா .?

Published

on

தற்போது உள்ள காலங்களில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து கொண்டே தான் வருகிறது , இதனால் கூடிய விரைவில் சக்திகளை இழந்து சரவண நிலையில் காணப்படுகிறது , சோர்வில் இருந்து மீண்டு வருவதற்காக இந்த குளிர்பானத்தை குடித்தால் சிறிது புத்துணர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் ,

ஆதலால் இதனை தேடி சென்று நமது மக்கள் பருகி வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் , முன்பெல்லாம் இயற்கையாக விளையும் இளநீர் , போன்ற குளிர்பானங்களால் வெப்பத்தை தனித்து வந்தனர் ஆனால் இப்பொழுது கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் குளிர்பானங்கள் வந்துவிட்டது ,

Advertisement

இது கெடுதல் என தெரிந்தும் மக்கள் இதை தான் அதிகம் விரும்புகின்றனர் , ஆனால் ஒரு சிலர் இயற்கையை நாடியே செல்கின்றனர் , இளநீர் , தர்பூசணி , கரும்பு சாறு ஆகியவற்றை தேடி தேடி சாப்பிடுகிறோம் , அந்த வகையில் மிக சிறப்பாக நடத்தப்படும் சாலை ஓர கடையை பாருங்க , இவ்ளோ பிரமாதமாக யாராலயும் செய்யவே முடியாது .,

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement