அட்டகாசமான ஆட்டம் போட்ட கிராமத்து ஜோடி.. வயல்வெளியில் ஆடி செமையா கலக்கிட்டாங்க பாருங்க..! - cinefeeds
Connect with us

VIDEOS

அட்டகாசமான ஆட்டம் போட்ட கிராமத்து ஜோடி.. வயல்வெளியில் ஆடி செமையா கலக்கிட்டாங்க பாருங்க..!

Published

on

துளிகூட ஆபாசமே இல்லாமல் கிராமத்து ஜோடி ஒன்று போட்ட ஆட்டம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

Advertisement

இதேபோல் இப்போது ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமலேயே தமிழ் கலாச்சாரப்படி பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகின்றனர்.

இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

Advertisement

நிர்மல் என்ற இளைஞரும், கீர்த்தனா என்ற இளம்பெண்ணும் சேர்ந்துதான் இந்த நடன வீடியோக்களை ஆடி வருகின்றனர். இணையத்தில் இவர்களது நடனம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுவருகிறது. இவர்கள் கிராமத்துப் பிண்ணனியில் பாரம்பர்ய உடையில் செம நடனம் ஆடுகின்றனர்.

இணையத்தில் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர். அதிலும் இவர்கள் நம் பாரம்பர்ய உடையில், கிராமத்து வயல்வெளியில் போடும் ஆட்டம் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்கள்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement