Uncategorized
அதற்குள் அவசரம்! காட்டுக்குள் காதல் ஜோடி சடலம்! திருமணத்திற்கு பெற்றோர் ஓகே சொல்லியும் விபரீத முடிவெடுத்த மர்மம்..!! காரணம் என்ன?
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிபட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் சவுரி நாதன் இவரது மகள் தான் சோபியா(வயது 21). இவர் அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் பரதநாட்டியம் பயின்று வருகிறார். சோபியாவின் உறவினரான ராஜா, இவரது மகன் பெயர் ஆனந்தராஜ்( வயது 22). இருவரும் நெ ருங்கிய உ றவினர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல், வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.
இரண்டு குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பச்சை கொடி கா ட்டப் பட்டுள்ளது. இருவரது பெற்றோரும் தற்போது நிலவிவரும் கொரோ ணா முடிவுக்கு வந்ததும் திருமணத்தை வைத்துக் கொ ள்ளலாம் என்று முடிவு செய்து உள்ளனர். இருவரது குடும்பமும் திருமணத்திற்கு ஒ ப்புக் கொண்ட நிலையிலும் தி டீரென்று இன்று காலை சோபியாவும் ஆனந்தராஜூம் அருகில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு பின்புறத்தில் இருக்கும் வனப்பகுதியில் உ யிரி ழந்து பிண மாகக் இருந்துள்ளனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இருவரின் சட லங்களை பார்த்து அ திர்ச்சி அ டைந்து உ டனடியாக அவர்களது வீட்டிற்கு தகவல் அ ளித்துள்ளனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒ ப்புக் கொண்ட பின்னரும் எதற்காக இந்த காதல் ஜோடி இந்த வி பரீத முடிவை எடுத்துள்ளனர் என்று அனைவரும் கு ழம்பி யுள்ளனர். மேலும் இது குறித்து அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக உ யிரி ழந்தவர்களை கைப்பற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த த ற்கொ லைக்கான காரணங்களின் போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
