VIDEOS
அழகிய பெண்ணின் அசத்தல் டிக் டாக்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர்.
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார். இப்போதெல்லாம் கல்லூரி விழாவில் மாணவிகள் ஆடிய நடனம் ஓன்று இணையவாசிகள் ஆதரவால் இப்போது வைரல் ஆகிறது. கல்லூரி விழாக்களில் மாணவர்கள் போடும் ஆட்டம் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. இதோ நீங்களே பாருங்க..