ஆஹா.. பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு.. கல்யாணம்-னா இப்படித்தான்-பா இருக்கணும்.. - cinefeeds
Connect with us

VIDEOS

ஆஹா.. பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு.. கல்யாணம்-னா இப்படித்தான்-பா இருக்கணும்..

Published

on

தற்போது உள்ள கால கட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,அந்த வகையில் மணமக்களின் அறிமுகம் படுத்தும் ,

இந்த குழுவில் பெண்கள் சிலர் ஆட்டம் பாடத்துடன் இந்த நிகழ்ச்சியை மேலும் ஸ்வாரஸ்யப்படுத்துகின்றனர் ,இதனை கண்ட நமது சொந்தங்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இந்த நிகழ்வது அனைவரையும் உற்சாகம் படுத்தும் வகையில் இந்த பெண்கள் நடமாடி வாயடைக்க வைக்கும் வகையில்,

Advertisement

நடனம் ஆடி திருமணத்திற்கு வந்த அணைத்து தரப்பினரையும் இவர்கள் பிரமிக்க வாய்த்த காணொளியானது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இந்த பதிவானது அதிகமான முறை பார்க்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ,இதோ அந்த அழகிய நடனம் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement