ஆரியின் நேர்மையை புகழ்ந்து த ள்ளிய கமல்..! பாலாவையும், ரம்யாவையும் சரமாரியாக பேசிய காட்சி.. - cinefeeds
Connect with us

VIDEOS

ஆரியின் நேர்மையை புகழ்ந்து த ள்ளிய கமல்..! பாலாவையும், ரம்யாவையும் சரமாரியாக பேசிய காட்சி..

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பாலா மற்றும் ஆரி இடையே ப யங் கர வா க்கு வா தம் நடைபெற்று வருகின்றது.

முதல் ப்ரொமோவில் பாலா ப யங் கர கோ பமாகவும், பாலாவிற்கு ஆதரவாக ரம்யா ஆரியை முகத்தில் அ டித் தது போன்று பேசியதை உலகநாயகன் கமல் கமல் அவர்கள் வி மர்சித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது ஆரியின் நேர்மை, பாலாவின் கோபம், ரம்யாவின் நக்கல் பேச்சு என அனைத்தையும் கமல் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் என்பது போல தெரிகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement