இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிக்கொண்ட பெண் பக்தர் , அரை மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு மீட்பு, வைரல் வீடியோ.. - Cinefeeds
Connect with us

TRENDING

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிக்கொண்ட பெண் பக்தர் , அரை மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு மீட்பு, வைரல் வீடியோ..

Published

on

ஆதி காலங்களில் இருந்தே நமது நாடுகளில் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் கடவுள் என்று ஒரு உருவத்தை படைத்தது அதனை தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகின்றனர் ,இதனால் பல்வேறு மதபிரச்னைகளும் வருவதும் வழக்கம் தான் ,இதனை அந்த கடவுளே வந்தாலும் சரி செய்ய முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் பலரும் உயிர் இழந்ததும் உண்டு மன அமைதியை தேடி செல்லும் இந்த இடபங்களை தற்போது உள்ள மக்கள் ஒரு பெரிய அளவிலான வியாபாரமாக்கி வருகின்றனர் ,இதனை கேட்டாளே மனது நொறுங்கி போகின்றது பணம் உள்ளவர் மட்டுமே வழிபட முழு உரிமையானது சமீப நாட்களாக கடைபிடிக்க பட்டு வருகின்றது ,

பழங்கால கோவில்களை சில தினமும் வழிபாட்டு வருகின்றனர் ,நமது முன்னோர் உருவாக்கிய சிற்பங்களை நாம் வழிபாட்டு வருகின்றனர் இதனால் நல்லதே அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் என்று நம்பி வழிபாட்டு வருகின்றனர் , அப்படி வழிபட்டவரின் நிலைமையை பாருங்க பாக்கும்போதே பாவமா இருக்கு .,