Uncategorized
இது ராட்சத எலியா? கழிவுநீர் கால்வாய் பணியின் போது பரபரப்பு..!! ஊழியர்கள் அ திர் ச்சி..! உலகளவில் வியப்பை ஏற்படுத்திய காணொளி
மெக்சிகோவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியின் போது, கண்டெடுக்கப்பட்ட மெகா சைஸ் கொண்ட ராட்சத எலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவில் நகர்ப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை அடைத்து இருந்த குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 22 டன் அளவுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. அப்போது கழிவுநீர் கால்வாய் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்.
அப்போது, குப்பைகளோடு சிக்கி கிடந்த ஒரு ராட்சத எலியை கண்டு அ திர்ச்சி க்கு ள்ளாகி ஒட்டம் பிடித்தனர். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு அதை பிடித்து, சாலைக்கு கொண்டு வந்து போட்டனர். அதனை சோதனை செய்ததில், இது உண்மையான எலி அல்ல என்றும், அது ஹலோவின் திருவிழாவிற்காக வடிவமைக்கப்பட்ட மெகா எலி பொம்மை என்று தெரியவந்தது. இந்த மெகா சைஸ் எலி பொம்மை புயல் மற்றும் வெள்ளத்தில் அ டித்துக் கொண்டு வரும் போது, சாலையின் அடிப்புறத்தில் செல்லும் கழிவு நீர் கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
எனினும் இத்தகைய சைஸில் எலியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதால் பலரும் ஒரு வித அச்சத்துடன் இதை பார்த்து சென்றனர். இந்த ராட்சத எலியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்