Uncategorized
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவிக்கு கொ ரோ னா தொற்று !! வெளியான அ தி ர் ச்சி தகவல்..!!
தேமுதிக தலைவர் நடிகர் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொ ரோ னா தொ ற் று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ம ரு த் து வமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொ ரோ னா அ றி கு றிகள் இருந்ததால், சென்னையில் உள்ள தனியார் ம ரு த் து வமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் தொ ற் று பா தி ப்பில் இருந்து மீண்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சைக்குப் பிந்தைய நடைமுறைகளின்படி, 14 நாட்களுக்கு அவர் த னி மைப்படுத்திக் கொண்டுள்ளார். வை ர ஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தவர்கள், விதிமுறைகளின்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி விஜயகாந்தின் மனைவி பி ரேமலதா தனிமைப்படுத்திக் கொண்டு வை ரஸ் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அவருக்கு வை ரஸ் தொ ற்று இரு ப்பது உ றுதிப்படுத்தப்பட்டது.ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்காந்த் மருத்துவமனையில் தொடக்கத்தில் சேர்ந்தபோது, அவரை பிரேமலதாதான் உடனிருந்து கவனித்துக் கொண்டார். மேலும், விஜயகாந்த் சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டங்களையும் அவரே வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
