இத எல்லாம் பார்க்கும் போது ,அந்த மங்கியின் மைண்ட் வாய்ஸ், என்ன ஏண்டா இம்புட்டு அழகா படைச்ச ஆண்டவா ..? - cinefeeds
Connect with us

VIDEOS

இத எல்லாம் பார்க்கும் போது ,அந்த மங்கியின் மைண்ட் வாய்ஸ், என்ன ஏண்டா இம்புட்டு அழகா படைச்ச ஆண்டவா ..?

Published

on

உலகில் அன்றாட வாழ்வில் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில விஷயங்கள் நம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. குரங்களிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்க்கு சான்றாக இங்கு இந்த குரங்கிற்காக இவர்கள் செய்யும் விஷயங்கள் நம்மை வியப்படைய செய்கின்றது ,

Advertisement

அது என்னவென்றால் குழந்தைகளை பார்த்து கொள்ளவது போல் இந்த பெண் குழந்தையை நினைத்து பல சுவாரசியமான விஷயங்களை செய்து கொண்டு வருகின்றார் இதனை பார்க்கும் போது சிரிப்பான் தன்னை மீறி வந்துவிடும் ,இதோ அந்த வீடியோ பதிவு.,

Advertisement
Continue Reading
Advertisement