இந்த நாதஸ்வர ராகத்தை கேட்டுகிட்டே இருக்கலாம் போல , அவ்ளோ சூப்பரா இருக்கு பாருங்க ., - Cinefeeds
Connect with us

VIDEOS

இந்த நாதஸ்வர ராகத்தை கேட்டுகிட்டே இருக்கலாம் போல , அவ்ளோ சூப்பரா இருக்கு பாருங்க .,

Published

on

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. நாதஸ்வரம் இசை கருவி தற்போது ஒரு சில இடங்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் இசை மிகவும் சிறப்பானது, ஒரு சில நிகழ்ச்சி தான் தற்போது நாதஸ்வரம் வாசிக்க படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்,

சமீபத்தில் நடந்த நிகழ்த்தி ஒன்றில் பிரபல நாதஸ்வர கலைஞர்கள் இருவர் நாதஸ்வர இசையை இசைத்தனர் , இதில் ராகமானது அங்குவந்த பலரையும் வியக்கவைத்தது என்று தான் சொல்ல வேண்டும் , அந்த வகையில் இவர்கள் வாசிக்கும் ராகத்தை கேளுங்க , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,