Uncategorized
‘இப்படி வந்து மாட்டிக்கிட்டியே பங்கு’… உயர தடுப்பு கம்பியில் மாட்டிக் கொண்ட டேங்கர் லாரி..

பொதுவாக சாலைகளில் கனரக வாகனங்களை இயக்குவது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் வளைவுகள் மற்றும் ஸ்லோப்பா போன்ற இடங்களில் ஓட்டுனர்கள் கனரக வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமான ஒரு விஷயம்.
இந்நிலையில் சமீபத்தில் டேங்கர் லாரி ஒன்று ரயில்வே கேட் ஒன்றை கடந்து செல்ல முயற்சி செய்யும் பொது அங்கே அமைக்கப்பட்டிருந்த உயரமான இரும்பு தடுப்பு கட்டையில் மாட்டிக்கொண்டு வெளி
வர முடியாமல் உள்ளது. இதனை அங்கிருந்த நபர்கள் விடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது தீயை பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…