இந்த போலீஸோட மனசு வேற யாருக்கும் வராது , இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வரும் காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

Uncategorized

இந்த போலீஸோட மனசு வேற யாருக்கும் வராது , இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வரும் காணொளி இதோ .,

Published

on

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,

ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் , சிறுமிகளை சாலையை கடக்க உதவி செய்கின்றார் , இதனை பல போலீசாரும் கண்டு கொள்ளாத நிலையில் இவர்களை போல் ஆட்களால் மட்டுமே காவல் துறையினர்களுக்கு நன்மைகள் வெந்து சேர்கின்றது ,

Advertisement

சில நாட்களுக்கு முன் காவல் துறையை சேர்ந்த போலீஸ் ஒருவர் நடுரோடு என்றும் பாராமல் போலீஸ் என்ற தலைக்கனம் இல்லாது தார் ரோட்டை துடைப்பம்எடுத்துசுத்தம்செய்தகாணொளியானதுஇணையத்தில்வெளியாகி வைரலாகி வருகின்றது , அந்த காணொளியை நீங்களே காணுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in