VIDEOS
இரண்டு குறும்படங்கள் போட்டு, அ திர டியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்… லீ க்கா ன உண்மை..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று அ திர டியாக இரண்டு குறும்படங்கள் போடப்பட்டுள்ள என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ஒரு குறும்படம் ஆரியை சம்யுக்தா வளர்ப்பு சரியில்லை என்று கூறிய குறும்படமும், ஆரி சம்யுக்தாவினைக் குறித்து பேசிய குறும்படமும் இன்று போடப்பட்டுள்ளது என்பதாக தெரியவருகின்றது.
மேலும் சம்யுக்தா தான் இன்று evict ஆகி வெளியேறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் என்ன நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.