VIDEOS
இவர் தான்-டா உண்மையான துரைசிங்கம்…! – காவல் அதிகாரியின் தரமான சம்பவம் இதோ..
நாம் தினம் தினம் ஏதாவது ஒரு சில நிகழ்வுகளை சோசியல் மீடியா அல்லது தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலமாக கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். ஓவ்வோர்ன்றும் வித்தியாசமான ஒரு சம்பவம் போல தான் உள்ளது.
அந்த வகையில் தற்போது ஒரு சமத்துவம் நடந்துள்ளது. அந்த காட்சி இணையதஹில் வெளியாகி அதிகப்படியான பார்வையாளர்களையும் மற்றும் அந்த காவல் அதிகாரிக்கு பாராட்டுகளையும் பெற்று வருகிறது. காவல் அதிகாரியின் அஞ்சாத இந்த செயல்
அணைத்து தரப்பு மக்களையும் அவரின் மீது உள்ளது. காவல் அதிகாரியின் துணிச்சாலாசன் இந்த செயல் சோசியல் மீடியாக்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது என்று சொல்ல்லாம்.இதோ வெளியான அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி…