VIDEOS
இவுங்களாம் டிக் டாக் பண்றதுக்னே காலேஜி-க்கு வராங்க போல.. நீங்களே பாருங்க..
தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளனர் ,
இந்த செயலினால் பல வகையான பிரச்னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் த டைசெய்யப்ப ட்டது. மேலும், என்ன தான் டிக் டாக் செயலி தடைசெய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள் ,
குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரீச் ஆகிவி டுகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது டிக் டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது,இதோ அந்த பதிவு .,