Uncategorized
இ றப்பதற்கு முன்பு தனிமையில் க ண்ணீ ர் விட்டு அ ழுத காமெடியன் வடிவேல் பாலாஜி…! தீயாய் பரவும் காணொளிகள்..!
சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவ ர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெ ட்டப்புகளிலும் கல க்கியி ருக்கிறார்.
கடந்த 2 வாரங்களாக உ டல் நலக் குறைவால் இருந்த வடிவேல் பாலாஜி நேற்று சிகிச்சைப் ப லனின்றி உ யிரி ழந்தார். அவரது ம றை வுக்கு பிரபலங்கள் பலரும் அஞ் சலி செலுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி வெளியிட்ட அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீ யாய் ப ரவி வருகிறது.
அதில் பகவத் கீதை இடம்பெற்றுள்ள எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு செல்வதற்கு என்று கூறி இதுதான் உண்மை வரும்போது என்ன எதை எடுத்து வந்தோம் போகும் போது எடுத்து செல்வதற்கு?
பிறப்பு இ றப்பு நடுவுல கொஞ்சம் கேப்.. அந்த கேப்புல சந்தோஷமா இருங்க.. அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாருங்க.. இதுல என்ன நீ பெரிய ஆளு, நான் பெரிய ஆளு..
என தனக்கே உ ரிய புன்னகையில் பேசி மு டித்தி ருக்கிறார் வடிவேல் பாலாஜி.
மற்றொரு காட்சியில் தனது கெ ட்டப்பி னை மாற்றி மேக்கப் செய்துகொண்டு க ண்ணீ ர் சி ந்தி யுள்ள காட்சியும் தற்போது தீ யாய் ப ரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி….