VIDEOS
உங்களுக்கு இதெல்லாம் செய்யத் தெரியுமா..? – தனது பாணியில் அனிதாவை வி ளா சிய கமல்..! வெளியான ப்ரோமோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டதையடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..
கடந்த வாரம் அனிதா வழக்கத்திற்கு மாறாக கோ பப்பட்டது, மேலும் கடலை பருப்பு வி வ கா ரம் என அனைத்தையும் கமல் கா ட்டியுள்ளார்.
இன்று அனிதாவை மட்டுமே கமல் வைச்சி செய்து க ட் டம் க ட்டியுள்ளார். மேலும் அனிதா கடந்த சில நாட்களில் செய்த வேலை ஒட்டுமொத்த ரசிகர்களையும் அ தி ரு ப்தி யை ஏ ற்படுத்தியது.