VIDEOS
உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு அழகிய நடனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.. மில்லியன் பேர் வியந்து ரசித்த காட்சி..!
இணைய வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி அனைவரும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடனம் என்பது எல்லாருக்கும் பிடித்த ஒரு விடயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு துல்லல் இசை கேட்டால் உடனே தன்னால் கால்கள் ஆடும்.
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்ணிகளின் நடனம் செம வைரல் ஆகிவருகிறது.
முன்பெல்லாம் மக்கள் மத்தியில் ரீச் ஆக டிவியிலோ, திரைப்படங்களிலோ நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் விஸ்வரூப வளர்ச்சியினால் அனைவருமே வெகு எளிதில் ரீச் ஆகிவிடுகிறார்கள்.
அவர்களது நேர்த்தியான முகபாவனை நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதோ அந்த அழகான நடனத்தையும், நேர்த்தியான முகபாவனையையும் நீங்களே பாருங்களேன்.