Uncategorized
“உனக்கு ஒன்னோ ரெண்டோ தான்., ஆனா, எனக்கு ஒரு 13,14 ” ..! ஓவர் மேக்கப்பில் ஷகிலாவுடன் வனிதா..! வைரலாகும் வீடியோ…
நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை திருமணம் செய்து சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியுடன், பல ச ர்ச் சைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அவரை விட்டு பிரிந்து சமீபத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார். இக்காட்சியினை அவதானித்த பலரும் பீட்டர் பாலுக்காக பலரையும் எ திர்த்தவரா இப்படி பேசுகிறார் என்று நினைத்தனர்.
ஆம் அந்த அளவிற்கு தனது கணவருக்காக மற்றவர்களை எ திர்த்து நின்றவர், இதில் கண்கலங்கி அ ழுதுள்ளார். மேலும் இனி சமூகவலைத்தளங்களில் active-வாக இருக்க மாட்டேன் என்று கூறிய வனிதா,தற்போது நடிகை ஷகிலாவுடன் இணைந்து தர்பார் நிகழ்ச்சி என்ற பேட்டியில் பங்கேற்றுள்ளார்.
அந்த பேட்டியில் ஷகிலா, வனிதாவிடம் ‘எப்படி இருக்க, டல்லா இறுக்கியே‘ என்று கேட்க அதற்கு நடிகை வனிதா ‘இது பிரேக்கப் மேக்கப்’ என்று கூறி கு பீரெ ன்று சிரித்துள்ளார்.
ஏனெனில் எப்பொழுதம் ப யங் கர மேக்கப்புடன் இருக்கும் வனிதா இன்று குறைவாகவே மேக்கப் செய்திருந்தார். அதற்கு ஷகீலா, உனக்கு ஒன்னோ ரெண்டோ தான். எனக்கு ஒரு 13,14 இருக்கறதால நான் இதெல்லாம் ட்ரை பண்ணலையே… எனக்கும் இதனை சொல்லியிருக்கலாம்லா என்று கூறி சிரித்துள்ளார்.