உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டிஜிபி சைலேந்தர பாபு சார் , காணொளி உள்ளே ., - cinefeeds
Connect with us

VIDEOS

உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டிஜிபி சைலேந்தர பாபு சார் , காணொளி உள்ளே .,

Published

on

காவல் துறை உங்களுக்கு நண்பன் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் ஆனால் இந்த காணொளியில் தான் அதின் அர்த்தமானது புரிகிறது , பொதுவாக காவலர்கள் என்றாலே கோவமான குணம் கொண்டவர்கள் , அவர்களின் அதிகாரங்களை ,

நம்மிடம் தான் காட்டுவார்கள் என்று ஒரு சிலர் சொல்லி கேட்டிருப்போம் அது அவரவர்களின் கருது இதனை யாரும் குறை கூறவோ , பழிசொல்லவோ முடியாது , காவல் துறைகளில் தற்போது நல்ல காவலர்களும் உள்ளனர் , ஆனால் அவர்கள் செய்யும் நன்மைகள் வெளியில் தெரிவது கிடையாது ,

Advertisement

அந்த வகையில் தமிழ் நாட்டை கலக்கி வருபவர் டிஜிபி சைலேந்தர பாபு, இவர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் முன்னோடியாக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் , அவர் சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் , இதோ அதின் காணொளி ..

Advertisement
Continue Reading
Advertisement