உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை வென்ற விவசாயி…! - cinefeeds
Connect with us

VIDEOS

உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை வென்ற விவசாயி…!

Published

on

கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே,

Advertisement

இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் கொலம்பியாவின் குவாட் பகுதியை சேர்ந்த ஜேர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மாரோக்யூன் தம்பதியினரின்,

தோட்டத்தில் 4 கிலோ 25கிராம் எடையில் விளைந்த மாம்பழம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement