உள்ளே நுழைந்ததுமே தொகுப்பாளினி அர்ச்சனா செய்த செயல்.. க டும் கோ பத் தில் போட்டியாளர்கள் … - cinefeeds
Connect with us

VIDEOS

உள்ளே நுழைந்ததுமே தொகுப்பாளினி அர்ச்சனா செய்த செயல்.. க டும் கோ பத் தில் போட்டியாளர்கள் …

Published

on

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆ ரவா ரமாக தற்போது சென்றுகொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. போட்டியாளர்களும் டாஸ்குகளை சுயநலமாகவும், திறமையாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அர்ச்சனா, போட்டியாளர்களுடன் பழகியதும் சுரேஷிடம் ஆ தங் கத் தை வெளிப்படுத்தினார்.

Advertisement

இதையடுத்து, தற்போது வெளியான ப்ரோமோவில், போட்டியாளர்களும் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தை அ ளிக்கிறார்.

அதில், நமத்துபோன பட்டாசு என பொருந்திய பலகையை சனம் ஷெட்டியை கூப்பிட்டு கழுத்தில் மா ட்டுகிறார். இதனால் போட்டியாளர்கள் கொஞ்சம் க டும் கோ பத்திலேயே காணப்பட்டனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement