VIDEOS
ஊமையாக இருந்து பாலாவிடம் ஷிவானி செய்த செயல்… தலை குனிய வைத்த கமல்..!
இன்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கச்சிதமாக களைகட்டும் என்பது ப்ரொமோ காட்சியில் மிகவும் அருமையாக தெரியவந்துள்ளது.
கடந்த வாரத்தில் நடந்த போரிங் பெர்மாவர் மற்றும் ஹானஸ்டி இந்த இரண்டு சண்டைகளையும் விடாமல் கமல்ஹாசன் கேட்டுள்ளார். இதில் கேபி நடந்ததை விளக்கியுள்ளார்.
பாலா வெளியே சென்ற பின்பு என்ன நடந்தது என்று கமல் சுற்றி வளைத்துள்ளதோடு, இதில் சம்பந்தப்பட்டவர்களே இதனை கூறிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்க்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.