ஊரடங்கு நேரத்தில் புதருக்குள் ரொமாண்ஸ் செய்த காதல் ஜோடி..!! தலைதெறிக்க ஓட வைத்த பொலிசார்! காணொளியை நீங்களே பாருங்க..!! - cinefeeds
Connect with us

Uncategorized

ஊரடங்கு நேரத்தில் புதருக்குள் ரொமாண்ஸ் செய்த காதல் ஜோடி..!! தலைதெறிக்க ஓட வைத்த பொலிசார்! காணொளியை நீங்களே பாருங்க..!!

Published

on

சமீப காலங்களில் பொலிசார் ட்ரோனைக் கையில் எடுத்துக்கொண்டு, அதற்கு மக்கள் காட்டும் ரியாக்ஷனைக் காணொளியாக வெளியிட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களை சுற்றுபவர்களை பொலிசார் எச்சரித்தும், அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்தும் வருகின்றனர். குறிப்பாக தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பொலிசார் வழக்கமாக ட்ரோன் கேமரா மூலம் சோதனை நடத்தியபோது

Advertisement

காதல் ஜோடி ஒன்று காட்டுக்குள் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ட்ரோன் கமெராவை அவதானித்த காதல் ஜோடியினர் தங்களது முகத்தினை மறைத்துக்கொண்டு தலைதெறிக்க இருசக்கர வாகனத்தில் எஸ்கேப் ஆகியுள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement
Continue Reading
Advertisement