“கைலாசாவுக்கு லாக்டவுனே இல்லை”..! – நித்யானந்தாவின் சிஷ்யைகள் அடிக்கும் கூத்து..! இணையத்தில் லீக்கான வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

Uncategorized

“கைலாசாவுக்கு லாக்டவுனே இல்லை”..! – நித்யானந்தாவின் சிஷ்யைகள் அடிக்கும் கூத்து..! இணையத்தில் லீக்கான வீடியோ உள்ளே..!

Published

on

தற்போது உலகம் முழுதும் நடந்து வரவும் விஷயம் என்ன வென்பது நாம் அனைவரும் அறிவோம். கொரோனாவின் தாக்கம் என்னவென்று நாம் தினம தினம் பார்த்து வருகிறோம். இதனால் பல நாடுகள் தடை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், உலகமே ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் நிலையில் கைலாசாவுக்கு லாக்டவுனே இல்லை என்று நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக்டாக்கில் கலக்கி வருகிறார்கள். அவரை பற்றி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல விதமான சர்ச்சைகள் வருவதை நாம் அறிவோம். இது குறித்த காணொளிகள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் சாமிஜி கொடுத்த லட்டை சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

@priya_nith1739884959782

There is No Lockdown in Kailasaa

Advertisement

♬ original sound – priya

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in