VIDEOS
“என்னமா இவ்ளோ அழகா இருக்கீங்க”.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இன்ஸ்டா ரீல்ஸ் .,
![WhatsApp Image 2022-02-03 at 11.50.06 AM - cinefeeds](https://cinefeeds.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-03-at-11.50.06-AM.jpeg)
தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி என்பது நீங்க இடத்தை பிடித்துள்ளது ,அந்த வகையில் இவர்கள் செய்யும் விஷயங்கள் சமீப காலங்களாக சாமானிய மக்களும் ,சில முக்கிய பிரபலங்கள் செய்து வரும் ரீல்ஸ்கள்,பெரிய அளவில் மக்களை சென்று சேர்கின்றது ,
இதனை ஆர்வதோடு அன்றாட வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர் , அதுவும் இந்த டிக் டாக் மற்றும் ரீலிஸ் விடீயோக்களை செய்வதை தான் தினசரி சிலர் வேலையாகவே செய்து கொண்டு வருகின்றனர் ,
இவற்றை பார்க்கும் போது இவர்களை என்ன தான் செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை இதனை பார்க்கும் பொது நம்மையும் செய்ய தூண்டுவது போல் உள்ளது ,அதில் பிரபலமான ஒரு சில வீடியோ பதிவுகள் இதோ உங்களுக்காக.,