‘என் வீடு எப்போ வேணாலும் இ டிஞ்சி வி ழுந்து டும்’.. லொள்ளு சபா மனோகர் உ ருக்கம்.. - cinefeeds
Connect with us

VIDEOS

‘என் வீடு எப்போ வேணாலும் இ டிஞ்சி வி ழுந்து டும்’.. லொள்ளு சபா மனோகர் உ ருக்கம்..

Published

on

“லொள்ளு சபா” என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் பலர் மக்களிடத்தில் பிரபலமானார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் மனோகரும் ஒருவர், என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் லொள்ளு சபா மனோகர் அவர்கள். மேலும், இவர் அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லொள்ளு சபா மனோகர் அவர்கள். மேலும், இவருடைய ஸ்லாங் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சந்தானம் அவர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார் லொள்ளு சபா மனோகர் அவர்கள். மேலும், சமீப காலமாக இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை, இந்நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதை நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement